Vellore Information
Immediate Requirement. Sign up to Apply & Find Jobs www.monsterindia.com.   Now w Improved Tracking & Detailed Updates. Use Package Tracer! (Free) www.packagetracer.com.   Free NCERT Solution www.meritnation.com/English-NCERT Videos, Tests, Question Bank, Expert Help. Join Now for Free!

Temple in Vellore

2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை கிரிவல செல்ல உகந்த நேரம் & நாட்கள் விவரம் :


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருகோவில் கும்பாபிஷேகம் :



திருவண்ணாமலையில் இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்



அருணாசலேஸ்வரர் திருகோவில் கும்பாபிஷேகம் தேதி : 06 - 02 - 2017



கும்பாபிஷேகத்தை நேரில் கண்டு, கடவுளை வணங்குபவர்களுக்குத் திருவருள் நிரம்பத் துணை செய்யும். பன்னிரண்டு ஆண்டுகள் ஆலயத்திற்குச் சென்று இறைவனை மன, மெய்களினாலே வழிபட்டவருக்கு என்ன என்ன அருள் வருமோ, அத்தனை அருளும் கும்பாபிஷேகத்தைச் சேவித்த ஒரு விநாடியில் வரும்.



மக்களும் அதன் அருளால் நன்மைகள் பெறுவார்கள். மகா கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். இந்த புனித நீர் நம் மீது பட்டால் நமது பாவம் எல்லாம் தொலைந்து போகும். நம் சுத்தப்படுத்தப்பட்டு விட்டோம் என்பது ஐதீகமாகும்.



மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பிறகு 45 நாட்களுக்கு மண்டல பூஜை கள் தினமும் நடத்தப்படும். இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டால் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்த பலன் கிடைக்கும்.

திருவண்ணாமலையில் இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்




List of Vellore Temples in Vellore

List-of-Temples-Church-Mosque-in-Vellore

Bala Murugan Temple at Rathinagiri
Murugar Temple at Kangeyanallur
Sri Selva Vinayagar temple at Shenbakkam
Sri Lakshmi Narsimha Swamy Temple at Singiri Koil, Padavedu
Eraivankadu Bhagavathy Amman Temple, Vellore.
Uthira Ranganathar Temple at Pallikonda
Vallimalai Subramanyar Temple
Arulmigu Ellaiamman Temple in Vettuvanam
Sri Margapandeswarar Temple at Virinchipuram
Ratnagiri temple
Sripuram Temple
Palamathi Hills