Vellore Information

Temple in Vellore

2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை கிரிவல செல்ல உகந்த நேரம் & நாட்கள் விவரம் :


2017-ம் ஆண்டில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்ல உகந்த நாட்கள் மற்றும் நேரம் எதுவென்று விரிவாக பார்க்கலாம்.

திருவண்ணாமலையில் இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்


ஜனவரி :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 11-ந்தேதி இரவு 7.58 முதல் 12-ந்தேதி மாலை 6.11 வரை.


பிப்ரவரி :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 10-ந்தேதி காலை 8.02 முதல் 11-ந்தேதி காலை 6.58 வரை.


மார்ச் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 11-ந்தேதி இரவு 8.56 முதல் 12-ந்தேதி இரவு 8.50 வரை..


ஏப்ரல் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 10-ந்தேதி காலை 10.53 முதல் 11-ந்தேதி காலை 11.47 வரை.


மே :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 10-ந்தேதி அதிகாலை 1.46 முதல் 11-ந்தேதி அதிகாலை 3.27 வரை..


ஜூன் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 8-ந்தேதி மாலை 5.24 முதல் 9-ந்தேதி மாலை 7.31 வரை..


ஜூலை :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 8-ந்தேதி காலை 8.45 முதல் 9-ந்தேதி காலை 10.26 வரை..


ஆகஸ்ட் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 6-ந்தேதி இரவு 11.32 முதல் 7-ந்தேதி இரவு 11.55 வரை..


செப்டம்பர் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 5-ந்தேதி இரவு 1.01 முதல் 6-ந்தேதி இரவு 1.03 வரை..


அக்டோபர் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 4-ந்தேதி அதிகாலை 1.35 முதல் 5-ந்தேதி அதிகாலை 12.40 வரை..


நவம்பர் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 3-ந்தேதி அதிகாலை 1.20 முதல் 4-ந்தேதி காலை 11.40 வரை...


டிசம்பர் :
பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் 2-ந்தேதி காலை 11.45 முதல் 3-ந்தேதி இரவு 10.23 வரை..